Enter your keyword

ONLINE CLASS GRIEVANCE CELL FOR WOMEN

2021-2022-ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்று வரும் இணைய வழி வகுப்புகளில் (ONLINE CLASS) ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு கண்ணியக் குறைவான செயல்பாடுகள் ஏதேனும் ஏற்பட்டால் அது தொடர்பான புகார்களை கீழ்க்காணும் மகளிர் குறைதீர்க்கும் குழுவிடம் நேரிலோ தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கலாம்.

1.முனைவர்.வ.அன்னம்மா
கணிதவியல் துறை பேராசிரியர்
9952024418

2.முனைவர்.இரா.பு.மீனா
வேதியியல் துறை பேராசிரியர்
9940726301

3.திருமதி.கோ.சண்முகப்பிரியா
ஆங்கிலத் துறைப் பேராசிரியர்
8056964814

4.முனைவர்.தா.குளோரி
தமிழ்த்துறை பேராசிரியர்
9789420360

5.முனைவர்.மு.கிரேஸ்
நூலகர்
9940108251