Enter your keyword

ONLINE CLASS COMPLAINTS AND GRIEVANCE CELL

2021-2022-ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்று வரும் இணைய வழி வகுப்புகள் (ONLINE CLASS) தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் இருப்பின் கீழ்க்காணும் கண்காணிப்புக் குழுவினரிடம் நேரிலோ தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கலாம்.

1. முனைவர்.மா. திருச்சேரன்
கணிதவியல் துறைத்தலைவர்
9789941933

2. முனைவர்.ரெ. சாமுவேல் செல்வராஜ்
இயற்பியல் துறைத்தலைவர்
9443849869

3. திரு.தி. கிருபாநந்தன்
வணிகவியல் துறைத்தலைவர்
9444118489