Enter your keyword

மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்கள்

சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் கீழ்க்காணும் அசல் (Original) சான்றிதழ்களை உடன் கொண்டு வரவேண்டும்.
1.மாற்றுச்சான்றிதழ் (TC)
2. 10th,+1,+2 மதிப்பெண் சான்றிதழ்கள்
3.சாதிச்சான்றிதழ்
4.இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த விண்ணப்ப படிவம்
5.புகைப்படம் மூன்று
6.சான்றிதழ்களின் நகல்கள் மூன்று
7.வங்கி கணக்கு புத்தகம் (Bank pass book)
8.ஆதார் அட்டை (Aadhaar card)

கல்விக் கட்டண விவரம்- Fees structure:
B.A & B.Com (தமிழ், English Literature, Historical Studies, Political Science, Commerce, Co-Operation, Economics – Rs. 2071
B.Sc (Mathematics, Physics, Chemistry, Plant Biology) – Rs. 2091
B.Sc Computer Science & BCA – Rs. 1491