Enter your keyword

PG ADMISSION (2021 – 2022)

M.A மற்றும் M.Sc-க்கு விண்ணப்பித்த அனைத்து மாணவ மாணவிகளும் நேரடியாக கல்லூரிக்கு வந்து பொது கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. பொது கலந்தாய்வில் கலந்துகொண்டு தேர்வு செய்யப்படும் மாணவ-மாணவிகள் அந்தந்த பாடப்பிரிவில் சேர்வதற்கு கீழ்க்காணும் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

1. மாற்றுச் சான்றிதழ் (TC)
2. 10, +2, UG மதிப்பெண் சான்றிதழ்கள்
3. சாதிச்சான்றிதழ்
4. இணையம் வாயிலாக விண்ணப்பித்த விண்ணப்பப் படிவம்
5. புகைப்படம் 3
6. மேற்கூறிய சான்றிதழ்களின் நகல்கள் (Xerox Copy) மூன்று

கல்விக் கட்டண விவரம்:

M.A – தமிழ், ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல் – Rs.1589

M.Sc – இயற்பியல், வேதியியல், தாவரவியல்- Rs.1629

M.Sc – கணினி அறிவியல்- Rs.1829

M.Sc – கணிதம்- Rs.1589